UNSHAKABLE
“Stay true to the Lord.” Philippians4:1. Staying true to the Lord means you stand firm even when life tries to pull you in every direction. Staying true means you don’t bend when the pressure rises. It means you trust Him in the middle of the mess, not just after the miracle. Your faithfulness is setting you up for favor. He’s a rewarder of those who diligently seek Him. For Prayer-9176844644
அசைக்கப்பட முடியாத
“கர்த்தருக்குள் நிலைத்திருங்கள்.” பிலிப்பியர்4:1. கர்த்தருக்கு நிலைத்திருப்பது என்பது வாழ்க்கை உங்களை எல்லா திசைகளிலும் இழுக்க முயற்சித்தாலும், நீங்கள் உறுதியாக நிற்பதாகும். நிலைத்திருப்பது என்பது அழுத்தம் அதிகரிக்கும்போது, நீங்கள் வளைந்து கொடுக்கமாட்டீர்கள் என்பதாகும். அப்படியென்றால், அற்புதத்திற்குப் பிறகு மாத்திரமல்ல, குழப்பத்தின் நடுவிலும் நீங்கள் அவரை நம்புகிறீர்கள் என்பதாகும். உங்கள் பற்றுறுதி உங்களுக்கு தயவை அளிக்கிறது. அவரை உண்மையாய் தேடுகிறவர்களுக்கு அவர் பரிசளிப்பவர்.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.