GODS POWER
“I am the Lord, the God of all mankind. Is anything too hard for Me?” Jeremiah32:27. No matter what youre facing today—whether it’s a health battle, a financial challenge, or a broken relationship—remember that God is saying, “Is anything too hard for Me?” He’s the God who created the universe, who opens doors no one can shut. What looks impossible to you is possible with Him. Shake off the doubt and expect His favor, healing, and breakthrough. Stay in faith—your miracle is on the way! For Prayer-9176844644
கர்த்தருடைய வல்லமை
“நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ?” எரேமியா32:27. இன்று நீங்கள் எதை எதிர்கொண்டிருந்தாலும்—அது ஒரு உடல்நல போராட்டமாக, பொருளாதார சவாலாக அல்லது உடைந்துபோன உறவாக இருந்தாலும் சரி—‘என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ?’ என்று கர்த்தர் சொல்லுகிறதை நினைவில் கொள்ளுங்கள். அவர் அகிலத்தை படைத்த கடவுள், யாரும் பூட்ட கூடாதபடிக்கு கதவுகளை திறக்கிறவர். உங்களுக்கு சாத்தியமற்றதாக தோன்றுவது அவரால் சாத்தியமாகும். சந்தேகத்தை உதறித் தள்ளிவிட்டு, அவருடைய தயவு, சுகம் மற்றும் முன்னேற்றத்தை எதிர்பாருங்கள். விசுவாசத்தில் நிலைத்திருங்கள்—உங்கள் அற்புதம் வந்து கொண்டிருக்கிறது!
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.