TRUST REWARD
“No one who hopes in You will ever be put to shame.” Psalm25:3. When you put your hope in God, youre placing your confidence in the One who never fails. People may let you down. Circumstances may change. But God is faithful. He sees every tear, every sacrifice, and every prayer youve whispered in the midnight hour. Waiting on God isnt a pointless delay—its deliberate preparation. The maturity you develop during the wait aligns your purpose with Gods perfect timing, where hopeful endurance overcomes shame. For Prayer-9176844644
வெகுமதியை நம்புங்கள்
“உம்மை நோக்கிக் காத்திருக்கிற ஒருவரும் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும்.” சங்கீதம்25:3. நீங்கள் கர்த்தர்மீது நம்பிக்கை வைக்கும்போது, ஒருபோதும் தோல்வியடையாதவர்மீது உங்கள் நம்பிக்கையை வைக்கிறீர்கள். மக்கள் உங்களை ஏமாற்றலாம். சூழ்நிலைகள் மாறலாம். ஆனால் கர்த்தர் உண்மையுள்ளவர். ஒவ்வொரு கண்ணீரையும், ஒவ்வொரு தியாகத்தையும், இரவு நேரங்களில் நீங்கள் செய்த ஒவ்வொரு ஜெபத்தையும் அவர் பார்க்கிறார். கர்த்தருக்காக காத்திருப்பது அர்த்தமற்ற தாமதமல்ல—அது நோக்கத்துடன் ஆயத்தப்படுத்தப்படுகிறதாகும். காத்திருப்பின்போது நீங்கள் வளர்த்துக் கொள்ளும் பக்குவம், உங்கள் நோக்கத்தை நம்பிக்கை நிறைந்த சகிப்புத்தன்மையால் அவமானத்தை மேற்கொள்ள செய்கிற கர்த்தருடைய பரிபூரண நேரத்துடன் இணைக்கிறது.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.