BE EXPENTANT
“Stand still and see this great thing the Lord is about to do before your eyes.” 1Samuel12:16. Most of us have experienced God placing us in a position we didn’t choose. Sometimes, we want to quit, but God says, “Stay where you are. Stand still and trust me.” When it seems nothing is happening, He is moving and shifting big things into place. Gods power is limitless. Just have patience, trust His plan, and expect great things ahead. For Prayer-9176844644
எதிர்பார்த்து இருங்கள்
“கர்த்தர் உங்கள் கண்களுக்கு முன்பாகச் செய்யும் பெரிய காரியத்தை நின்று பாருங்கள்.” 1சாமுவேல்12:16. நம்மில் பெரும்பாலோர் கர்த்தர் நம்மை நாம் தேர்ந்தெடுக்காத நிலையில் வைத்திருப்பதை அனுபவித்திருக்கிறோம். சில நேரங்களில், நாம் விட்டு வெளியேற விரும்புகிறோம், ஆனால் கர்த்தர் சொல்லுகிறார், "நீங்கள் இருக்கும் இடத்திலேயே இருங்கள். அமர்ந்திருந்து, என்னை நம்புங்கள்." எதுவுமே நடக்கவில்லை என்று தோன்றும்போது, அவர் பெரிய காரியங்களை நகர்த்தி, அதனதன் இடத்திற்கு மாற்றுகிறார். கர்த்தருடைய வல்லமை அளவற்றது. பொறுமையாக இருந்து, அவருடைய திட்டத்தை நம்பி, பெரிய காரியங்களை எதிர்பாருங்கள்.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.