IT WILL CHANGE
“The last will be first, and the first will be last.” Matthew20:16. Being discounted and left out is not how your story ends. A reversal is coming—a shift, something uncommon, when God catapults you from the back to the front, from borrowing to giving, from "business is slow" to "business is booming," from sickness to health. You don’t have to strive, manipulate people, or force doors to open. Just keep honoring God and doing the right thing, even when it’s hard. Keep praising and thanking Him. You do your part, and God will do His. Your time is coming. Your reversal is already on the schedule. For Prayer-9176844644
மாறும்
“பிந்தினோர் முந்தினோராயும், முந்தினோர் பிந்தினோராயும் இருப்பார்கள்.” மத்தேயு20:16. புறக்கணிக்கப்பட்டு ஒதுக்கி வைக்கப்படுவது உங்கள் கதையின் முடிவல்ல. ஒரு தலைகீழான மாற்றம் வருகிறது ஒரு வேகமான, அசாதாரணமான மாற்றம் கர்த்தர் உங்களை பின்னில் இருந்து முன்பாக, கடன் வாங்குவதிலிருந்து கொடுப்பவர்களாக, தொழில் மெதுவாக நடக்கிறது என்பதிலிருந்து தொழில் செழித்து வளர்கிறது, நோயிலிருந்து ஆரோக்கியத்திற்கு கொண்டு செல்லும்போது, ஒரு வேகமான அசாதாரணமான மாற்றம் வருகிறது. நீங்கள் பாடுபடவோ, மக்களை கையாளவோ அல்லது வழிகள் திறக்க கட்டாயப்படுத்தவோ தேவையில்லை. கடினமாக இருந்தாலும்கூட, கர்த்தரை கனப்படுத்தி சரியானதை செய்து கொண்டிருங்கள். அவரை துதித்து, நன்றி செலுத்தி கொண்டிருங்கள். நீங்கள் உங்கள் பங்கை செய்யுங்கள், கர்த்தர் தமது பங்கை செய்வார். உங்கள் நேரம் வந்து கொண்டிருக்கிறது. உங்கள் மாற்றம் ஏற்கனவே அட்டவணையில் உள்ளது.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.