MASTER IT
“Sin is crouching at the door, eager to control you. But you must subdue it and be its master.” Genesis4:7. There is a battle taking place - not around you, but within you. And every day, sin is crouching at the door of your mind, your emotions, your decisions. You have a choice. You can let it in—or you can master it. You were never created to be a victim of your urges, your past, or your pain. You were made in the image of a God who has complete dominion, and He placed that same authority in you. Rise, take dominion, and walk like the warrior you were born to be. For Prayer-9176844644
ஆண்டுகொள்
“பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும், நீ அவனை ஆண்டுகொள்ளுவாய்.” ஆதியாகமம்4:7. ஒரு போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது உங்களைச் சுற்றியல்ல உங்களுக்குள். ஒவ்வொரு நாளும் பாவம் உங்கள் மனதின் வாசலில், உங்கள் உணர்ச்சிகளில், உங்கள் முடிவுகளில் பதுங்கி இருக்கிறது. உங்களுக்கு ஒரு தேர்வு இருக்கிறது. நீங்கள் அதை உள்ளே அனுமதிக்கலாம், அல்லது நீங்கள் அதைக் கட்டுப்படுத்தலாம். உங்கள் தூண்டுதல்கள், உங்கள் கடந்த காலம் அல்லது உங்கள் வலியின் பலியாக இருக்க, நீங்கள் ஒருபோதும் படைக்கப்படவில்லை. முழுமையான ஆதிக்கம் செலுத்தும், கர்த்தரின் சாயலில் நீங்கள் படைக்கப்பட்டிருக்கிறீர்கள், மேலும் அதே அதிகாரத்தை அவர் உங்களுக்குள் வைத்திருக்கிறார். எழும்பி, அதிகாரத்தை செலுத்தி, நீங்கள் படைக்கப்பட்ட போர் வீரனைப்போல நடவுங்கள்.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.