GOD BESIDE
“The Lord stands beside me like a great warrior.” Jeremiah20:11. When the battle heats up and enemies surround you, remember this truth: you are not alone. The Lord stands beside you—not timid, not distant, but like a great warrior. The Most High God is fighting your battles, pushing back forces of darkness, and lining up opportunities for your breakthrough. You don’t have to live in fear or worry—He’s already working behind the scenes. He has already prepared the solution, the healing, and the restoration for you. For Prayer-9176844644
கர்த்தர் நம் பக்கத்தில்
“கர்த்தரோ பயங்கரமான பராக்கிரமசாலியாய் என்னோடு இருக்கிறார்.” எரேமியா20:11. யுத்தம் தீவிரமடைந்து, எதிரிகள் உங்களை சூழ்ந்துக்கொள்ளும்போது, இந்த உண்மையை நினைவில் கொள்ளுங்கள்: நீங்கள் தனியாக இல்லை. கர்த்தர் உங்கள் பக்கத்,தில் நிற்கிறார்—பயந்தவராக அல்ல, தொலைவில் இல்லை, ஆனால் ஒரு பராக்கிரமசாலியாக நிற்கிறார். மகா உன்னதமான கர்த்தர் உங்கள் யுத்தங்களைப் போராடி, அந்தகார சக்திகளை தள்ளி, உங்கள் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை வரிசைப்படுத்துகிறார். நீங்கள் பயத்திலோ, கவலையிலோ வாழவேண்டியதில்லை—அவர் ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவர் ஏற்கனவே உங்களுக்கான தீர்வு, குணப்படுத்துதல் மற்றும் மறுசீரமைப்பை தயார் செய்துவிட்டார்.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.