POTTER & CLAY
“As the clay is in the potter’s hand, so are you in My hand.” Jeremiah18:6. God is our potter. He never takes His hands off us, shaping and molding us. All those times when you thought God had forgotten about you, His hands were on you. When you weren’t making good decisions, when you were giving in to temptations, He didn’t throw you out because you are clay, with faults and weaknesses. His hands have always been on you, and He will never take them off you. If you stay in faith and give God the time, He’ll shape you into something beautiful, into His image. For Prayer-9176844644
குயவரும் & களிமண்ணும்
“களிமண் குயவன் கையில் இருக்கிறதுபோல நீங்கள் என் கையில் இருக்கிறீர்கள்.” எரேமியா18:6. கர்த்தர் நம் குயவர். அவர் நம்மை வடிவமைத்து, உருவாக்குவதிலிருந்து ஒருபோதும் அவருடைய கைகளை எடுக்கமாட்டார். கர்த்தர் உங்களை மறந்துவிட்டார் என்று நீங்கள் நினைத்த எல்லா நேரங்களிலும், அவருடைய கரங்கள் உங்கள்மீதுதான் இருந்தது. நீங்கள் நல்ல முடிவுகளை எடுக்காதபோது, நீங்கள் சோதனைகளுக்கு அடிபணிந்தபோது, நீங்கள் குறைபாடுகள் மற்றும் பலவீனங்களுடனான களிமண்ணாக இருந்ததால், அவர் உங்களை வெளியே எறிந்துவிடவில்லை. அவருடைய கரங்கள் எப்பொழுதும் உங்கள்மீது இருந்திருக்கின்றது, அவர் அவற்றை ஒருபோதும் உங்கள்மீதிருந்து எடுக்கமாட்டார். நீங்கள் விசுவாசத்தில் நிலைத்திருந்து, கர்த்தருக்கு நேரத்தை கொடுக்கும்போது, அவர் உங்களை ஒரு அழகான, அவருடைய சாயலாக வடிவமைப்பார்.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.