BE PASSIONATE
“Never be lazy, but work hard.” Romans12:11. We all get tired. We all have moments when we don’t feel like pushing forward. But that’s when you have to stir yourself up. Get your fire back. Laziness, idleness, and procrastination are undeniably contagious. If you want to be good at something, you’ve got to cultivate it. The key is that to get good at something, it just doesn’t happen automatically. You’ve got to work it. Shake off the discouragement. Keep showing up. Keep giving your best. God sees your effort, and He rewards faithfulness. For Prayer-9176844644
தீவிரப்பற்றுடையவராய் இருங்கள்
“அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்.” ரோமர்12:11. நாம் அனைவரும் சோர்வடைகிறோம். முன்னேறிச் செல்ல விருப்பமில்லாத தருணங்கள் நம் அனைவருக்கும் உண்டு. ஆனால், அப்போதுதான் நீங்கள் உங்களை உற்சாகப்படுத்திக் கொள்ளவேண்டும். உங்கள் வைராக்கியத்தை திரும்பப் பெறுங்கள். சோம்பல், செயலற்றத்தன்மை மற்றும் தள்ளிபோடுதல் ஆகியவை மறுக்க முடியாத தொற்றுகள். நீங்கள் ஏதாவது ஒரு விஷயத்தில் சிறந்தவராக இருக்க விரும்பினால், நீங்கள் அதை வளர்த்துக் கொள்ளவேண்டும். முக்கியமானது என்னவென்றால், ஒரு விஷயத்தில் சிறந்தவராக இருக்கவேண்டும் என்பது தானாகவே நடக்காது. நீங்கள் அதை செயல்படுத்த வேண்டும். மனச்சோர்வை உதறித் தள்ளுங்கள். தொடர்ந்து செயல்படுங்கள். உங்கள் சிறந்ததை கொடுத்துக் கொண்டே இருங்கள். கர்த்தர் உங்கள் முயற்சிகளை பார்க்கிறார். அவர் உங்கள் உண்மைத்தன்மைக்கு பரிசளிக்கிறார்.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.