LET IT GO!
“If you forgive those who sin against you, your heavenly Father will forgive you.” Matthew6:14. When people hurt us, we have two natural tendencies: to remember and to retaliate. How do you handle all of those wounds and hurts that you’ve stockpiled in your memory? Don’t repeat them. Instead, delete them. Let the hurts go. Forgive, and get on with your life. When you forgive, you make room for God to make things right. Don’t let the enemy rob you of your joy. Choose to forgive. Choose to be free. Your future is too bright to live in the pain of the past. For Prayer-9176844644
விட்டுவிடுங்கள்
“மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்.” மத்தேயு6:14. மக்கள் நம்மை காயப்படுத்தும்போது, நமக்கு இரண்டு இயல்பான போக்குகள் உண்டு: நினைவில் கொள்வது மற்றும் பழிவாங்குவது. உங்கள் நினைவில் சேமித்து வைத்திருக்கும் காயங்கள் மற்றும் வலிகள் அனைத்தையும் நீங்கள் எவ்வாறு கையாளுகிறீர்கள்? அவற்றை திரும்பவும் செய்யாதீர்கள். அதற்கு பதிலாக அவற்றை நீக்குங்கள். காயங்களை விட்டுவிடுங்கள். மன்னித்து, உங்கள் வாழ்க்கையைத் தொடருங்கள். நீங்கள் மன்னிக்கும்போது, கர்த்தர் விஷயங்களை சரிச்செய்ய இடமளிக்கிறீர்கள். சத்துரு உங்கள் மகிழ்ச்சியை திருட அனுமதிக்காதீர்கள். மன்னிக்கத் தேர்ந்தெடுங்கள். சுதந்திரமாக இருக்கத் தேர்ந்தெடுங்கள். உங்கள் கடந்தக்கால வலியில் வாழ அவசியமில்லாத அளவிற்கு, உங்கள் எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.