PRAY WITH POWER
“The prayer of a righteous person is powerful and effective.” James5:16. Don’t underestimate your prayers. When you walk in righteousness, your voice carries weight in heaven. You’re not just speaking into the air; you’re shifting things in the spirit realm. When a righteous person prays, hell gets nervous and heaven starts moving. Stay in a relationship with God. Keep talking to Him. Keep believing. What you’re praying for today could be the miracle you see tomorrow. For Prayer-9176844644
வல்லமையோடு ஜெபியுங்கள்
“நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.” யாக்கோபு5:16. உங்கள் ஜெபங்களை குறைத்து மதிப்பிடாதீர்கள். நீங்கள் நீதியுடன் நடக்கும்போது, பரலோகத்தில் உங்கள் குரலுக்கு அதிகாரம் இருக்கும். நீங்கள் வெறும் காற்றில் பேசுவது மட்டுமல்ல; ஆவிக்குரிய உலகில் உள்ள விஷயங்களை மாற்றுகிறீர்கள். ஒரு நீதிமான் ஜெபிக்கும்போது, நரகம் பதற்றமடைகிறது, பரலோகம் அசைக்கப்படுகிறது. கர்த்தருடன் உறவில் இருங்கள். அவரோடு பேசிக் கொண்டிருங்கள். இன்றைக்கு, நீங்கள் எதற்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறீர்களோ, அது நாளை நீங்கள் காணும் அற்புதமாக இருக்கலாம்.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.