FAITH
“When your faith is tested, your endurance has a chance to grow.” James1:3. When your faith is tested, it’s not punishment—it’s preparation. It’s God’s way of refining you, strengthening you, and building a spirit inside you that cannot be shaken. You see, diamonds are made under pressure, and faith becomes unbreakable in the furnace of trials. What’s being formed in you is endurance, stamina, and the kind of perseverance that moves mountains. The enemy wants you to quit when the heat rises, but God wants you to rise above. Your breakthrough is on the other side of your endurance. For Prayer-9176844644
விசுவாசம்
“உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்கும்.” யாக்கோபு1:3. உங்கள் விசுவாசம் சோதிக்கப்படும்போது, அது தண்டனை அல்ல—அது ஆயத்தம். உங்களைச் செம்மைப்படுத்தவும், பலப்படுத்தவும், அசைக்க முடியாத ஒரு ஆவியை உங்களுக்குள் கட்டி எழுப்பவும் கர்த்தர் பயன்படுத்தும் வழி இது. வைரங்கள் அழுத்தத்தின்கீழ் உருவாக்கப்படுகின்றன, விசுவாசம் சோதனைகளின் உலையில் உடைக்க முடியாததாக இருக்கிறது. உங்களுக்குள்ளாக சகிப்புத்தன்மை, ஆற்றல் மற்றும் மலைகளை நகர்த்தும் விடாமுயற்சி உருவாகின்றது. அழுத்தம் அதிகரிக்கும்போது நீங்கள் விட்டுக்கொடுத்து வெளியேற வேண்டும் என்று எதிரி விரும்புகிறான், ஆனால் அதற்கு மேலாக எழும்பவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். உங்கள் முன்னேற்றம் சகிப்புத்தன்மையின் மறுபக்கத்தில் உள்ளது.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.