HUMILITY
“Be gentle and show true humility to everyone.” Titus3:2. In a world that rewards noise and pride, God honors those who walk low so He can raise them high. Humility doesn’t lower your value—it lifts your impact. Gentleness isn’t silence—it’s strength with wisdom. Let God use your quiet spirit to shake loud places. Don’t let the chaos of others change your character. Be gentle when it’s hard. Be the example in a world desperate for grace. For Prayer-9176844644
தாழ்மை
“ஒருவனையும் தூஷியாமலும், சண்டைபண்ணாமலும், பொறுமையுள்ளவர்களாய் எல்லா மனுஷருக்கும் சாந்தகுணத்தைக் காண்பி.” தீத்து3:2. சத்தத்திற்கும் பெருமைக்கும் வெகுமதி அளிக்கும் உலகில், கர்த்தர் தாழ்மையில் நடப்பவர்களை மேலே உயர்த்தும்படிக்கு அவர்களை கனப்படுத்துகிறார். தாழ்மை உங்கள் மதிப்பை குறைக்காது அது உங்கள் தாக்கத்தை உயர்த்துகிறது. மென்மை என்பது மௌனமாக இருப்பது என்று அர்த்தமல்ல அது ஞானத்துடன் கூடிய பெலன். பெருங்கூட்டம் நிறைந்த இடங்களை அசைக்க கர்த்தர் உங்கள் அமைதியான ஆவியை பயன்படுத்தட்டும். மற்றவர்களுடைய குழப்பம் உங்கள் குணத்தை மாற்ற அனுமதிக்காதீர்கள். கடினமாக இருக்கும்போது சாந்தமாக இருங்கள். கிருபைக்காக ஏங்கும் உலகில் முன்மாதிரியாக இருங்கள்.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.