ABUNDANCE
“God is able to bless you abundantly.” 2Corinthians 9:8. You may be facing a shortage of finances, opportunities, peace, or even strength right now. But lack is not your destiny. Overflow is your portion. The Scripture says God can bless you abundantly, in all things, at all times. Don’t limit what God can do based on what you see. Get your faith up—abundance is on the way. For Prayer-9176844644
மிகுதி
“தேவன் நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடைய செய்ய வல்லவராயிருக்கிறார்.” 2கொரிந்தியர்9:8. நீங்கள் இப்பொழுது பொருளாதாரம், வாய்ப்புகள், சமாதானம் அல்லது பலத்திற்கான பற்றாக்குறையை எதிர்கொண்டிருக்கலாம். ஆனால் பற்றாக்குறை உங்கள் இலக்கு அல்ல. நிரம்பி வழிகிறதுதான் உங்கள் பங்கு. கர்த்தர் உங்களை எல்லாவற்றிலும், எல்லா நேரங்களிலும் சம்பூர்ணமாக ஆசீர்வதிக்கமுடியும் என்று வேதம் கூறுகிறது. நீங்கள் பார்ப்பதை அடிப்படையாகக் கொண்டு கர்த்தர் என்ன செய்ய முடியும் என்பதை மட்டுப்படுத்தாதீர்கள். உங்கள் நம்பிக்கையை உயர்த்துங்கள்—மிகுதியானது வந்து கொண்டிருக்கிறது.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.