CARING FATHER
“As a father has compassion on his children, so the Lord has compassion on those who fear Him.” Psalm103:13. Our shortcomings or failures do not limit God’s compassion. It is a boundless, unconditional love that embraces us in our weakest moments. When we are overwhelmed or burdened, we can rest assured that our Heavenly Father’s compassion never wanes. Grow in your respect and honor for Him, recognize God’s greatness, and align your life with His will. Just as a loving parent provides comfort, understanding, and support to their children, so God extends His compassionate love toward you. For Prayer-9176844644
அக்கறையுள்ள தகப்பன்
“தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்.” சங்கீதம்103:13. நமது குறைபாடுகளோ தோல்விகளோ கர்த்தருடைய இரக்கத்தை மட்டுப்படுத்துவதில்லை. அது நமது பெலவீனமான தருணங்களில், நம்மை அரவணைக்கும் ஒரு எல்லையற்ற நிபந்தனையற்ற அன்பாகும். நாம் மூழ்கடிக்கப்பட்டவர்களாகவோ அல்லது பாரம் நிறைந்தவர்களாகவோ இருக்கும்போது, நம்முடைய பரலோக பிதாவின் இரக்கம் ஒருபோதும் குறையாது என்பதை நாம் உறுதியாக நம்பலாம். அவர்மீதான உங்கள் மரியாதையிலும் கனத்திலும் வளருங்கள், கர்த்தருடைய மகத்துவத்தை அங்கீகரித்து, உங்கள் வாழ்க்கையை அவருடைய சித்தத்துடன் ஒருங்கிணைத்துக் கொள்ளுங்கள். அன்பான பெற்றோர் அவர்களுடைய குழந்தைகளுக்கு எப்படி ஆறுதல், புரிதல் மற்றும் ஆதரவை வழங்குகிறார்களோ, அப்படியே கர்த்தரும் உங்கள்மீது தம்முடைய இரக்கமுள்ள அன்பை நீட்டிக்கிறார்.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.