DIVINE ASSURANCE
“Enjoy what you have rather than desiring what you don’t have.” Ecclesiastes6:9. God calls us to appreciate the beauty of what we already have. When we focus on the present blessings, we find peace and fulfillment. The constant pursuit of more can leave us empty, while gratitude fills our hearts with joy. Learn to celebrate the small victories and recognize the goodness of God in your life today. True happiness lies not in what we lack, but in appreciating the abundant life He has already given us. For Prayer-9176844644
தெய்வீக வாக்குறுதி
“ஆசையானது அலைந்து தேடுகிறதைப் பார்க்கிலும் கண் கண்டதே நலம்.” பிரசங்கி6:9. நம்மிடம் ஏற்கனவே உள்ளவற்றின் அழகைப் பாராட்ட கர்த்தர் நம்மை அழைக்கிறார். தற்போதைய ஆசீர்வாதங்களில் நாம் கவனம் செலுத்தும்போது, நாம் அமைதியையும் நிறைவையும் காண்கிறோம். நாம் அதிகம் வேண்டுமென்று அதைத் தொடர்ந்து ஓடுவது நம்மை வெறுமையாக்கும், ஆனால் நன்றியுணர்வு நம் இருதயங்களை மகிழ்ச்சியினால் நிரப்புகிறது. சிறிய வெற்றிகளைக் கொண்டாட கற்றுக்கொண்டு, இன்றைக்கு உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்த்தருடைய நன்மையை கண்டுணறுங்கள். உண்மையான சந்தோஷம் நம்மிடம் இல்லாதவற்றில் இல்லை; மாறாக, அவர் நமக்கு ஏற்கனவே கொடுத்திருக்கிற நிறைவான வாழ்க்கையை பாராட்டுவதில் உள்ளது.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.