HOW IS YOUR SPEECH?
“A gentle tongue is a tree of life, but perverseness in it breaks the spirit.” Proverbs15:4. Every day, we have the opportunity to speak life to build up, encourage, and heal. By your speech, you can be a tree of life, providing kind and useful words to help others, or you can cause a breach in their spirit, discouraging and hurting them. God gave you a tongue to glorify Him and help others. Let your words bring peace into your home, joy into your workplace, and strength into your relationships. For Prayer-9176844644
உங்கள் பேச்சு எப்படிப்பட்டதாய் இருக்கிறது?
“ஆரோக்கியமுள்ள நாவு ஜீவவிருட்சம்; நாவின் மாறுபாடோ ஆவியை நொறுக்கும்.” நீதிமொழிகள்15:4. ஒவ்வொரு நாளும் நாம் கட்டியெழுப்புவதற்கான, ஊக்குவிப்பதற்கான, மற்றும் குணப்படுத்துவதற்கான ஜீவனைப் பேச நமக்கு வாய்ப்பு கிடைக்கிறது. உங்கள் பேச்சின் மூலம் மற்றவர்களுக்கு உதவக்கூடிய அன்பான மற்றும் பயனுள்ள வார்த்தைகளை பேசி நீங்கள் ஒரு ஜீவவிருட்சமாக இருக்க முடியும், அல்லது அவர்கள் ஆவியில் விரிசலை ஏற்படுத்தி, அவர்களை சோர்வடைய செய்யவும், காயப்படுத்தவும் முடியும். கர்த்தரை மகிமைப்படுத்தி, மற்றவர்களுக்கு உதவுவதற்கே கர்த்தர் உங்களுக்கு நாவினைக் கொடுத்தார். உங்கள் வார்த்தைகள் உங்கள் வீட்டுக்குள் சமாதானத்தையும், உங்கள் வேலை ஸ்தலத்தில் மகிழ்ச்சியையும், உங்கள் உறவுகளுக்குள் பந்தத்தையும் கொண்டு வரட்டும்.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.