ASK
“You will pray to Him, and He will hear you.” Job22:27. God hearing our prayers doesn’t depend on our praying long enough or hitting upon the right phrases. So, don’t wait until you have the perfect words and the time to pray. Throughout the day, God delights in any simple words we offer Him. Let’s turn our hearts towards God in prayer—He always hears us, and He is working on our behalf. For Prayer-9176844644
கேளுங்கள்
"நீர் அவரை நோக்கி விண்ணப்பம்பண்ண, அவர் உமக்குச் செவிகொடுப்பார்.” யோபு22:27. கர்த்தர் நம் ஜெபங்களை கேட்பது என்பது, நாம் போதுமான நேரம் ஜெபிப்பதையோ அல்லது சரியான சொற்றொடர்களை சொல்வதையோ சார்ந்ததல்ல. எனவே ஜெபிப்பதற்கான சரியான வார்த்தைகளையும், நேரத்தையும் பெறும் வரை காத்திருக்காதீர்கள். நாள் முழுவதும், நாம் அவருக்கு ஏறெடுக்கும் எந்த எளிய வார்த்தையிலும் கர்த்தர் மகிழ்ச்சியடைகிறார். ஜெபத்தில் நம் இருதயங்களை கர்த்தரிடம் திருப்புவோம்—அவர் எப்பொழுதும் நமக்கு செவிகொடுக்கிறார், மேலும் அவர் நமக்காக கிரியை செய்கிறார்.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.