SEEK HIM FIRST
"Seek the Kingdom of God above all else." Matthew6:33. When you put God first, everything else in your life begins to fall into place. Too often, we chase after success, relationships, or recognition, thinking they’ll bring us peace. But real peace, real fulfillment, comes when you make God your number one priority. You don’t have to chase after blessings—they will chase after you when you seek Him first. So today, make that decision. Put Him first in your thoughts, your time, and your choices. Your job isn’t to figure it all out. Your job is to seek Him. And when you do, He’ll take care of the rest. For Prayer-9176844644
முதலாவது அவரை நாடுங்கள்
"முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்." மத்தேயு6:33. கர்த்தரை முதலில் வைக்கும்போது, உங்கள் வாழ்க்கையில் மற்ற அனைத்தும் சரியான இடத்தில் விழத் தொடங்குகின்றன. பெரும்பாலும் வெற்றி, உறவுகள் அல்லது அங்கீகாரத்தை, அவை நமக்கு சமாதானத்தை தரும் என்று நினைத்து தேடுகிறோம். ஆனால் உண்மையான சமாதானம், உண்மையான நிறைவு, கர்த்தரை உங்கள் முன்னுரிமையாக கொள்ளும்போது வருகிறது. நீங்கள் ஆசீர்வாதங்களைத் தேடி செல்ல வேண்டியதில்லை—முதலாவது அவரைத் தேடும்போது, அவை உங்களை தேடி வரும். எனவே, இன்றைக்கு அந்த முடிவை எடுங்கள். உங்கள் எண்ணங்கள், உங்கள் நேரம் மற்றும் உங்கள் தேர்வுகளில் அவரை முதன்மையாக வையுங்கள். உங்கள் வேலை அனைத்தையும் கண்டுபிடிப்பது அல்ல. உங்கள் வேலை அவரை நாடுவதே. அப்படி நீங்கள் செய்யும்போது, அவர் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்வார்.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.