OPEN DOOR
“I have placed before you an open door that no one can shut.” Revelation3:8. You may be up against a door that seems locked, no way you can get well, no way you can start the business, no way you can break the addiction—that door is dead-bolted, chained. Dont believe the lies that the doors are permanently closed. The God who opens doors is about to show up in your life. Chains will be broken. Bars of iron will be cut in two. When God wants it open, nothing can stop him. Get ready to experience a breakthrough in your life. For Prayer-9176844644
திறந்தவாசல்
“திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்.” வெளி3:8. பூட்டியிருப்பதுபோன்று தோன்றும் ஒரு கதவை நீங்கள் எதிர்கொள்ள நேரிடலாம்—நீங்கள் குணமடையவே முடியாது, தொழிலைத் தொடங்கவே முடியாது, போதைப் பழக்கத்தை உடைக்கவே முடியாது அந்தக் கதவு ஒருவரும் திறக்கப்படகூடாதபடிக்கு சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளது. கதவுகள் நிரந்தரமாக மூடப்பட்டிருக்கிறது என்ற பொய்களை நம்பாதீர்கள். கதவுகளை திறக்கும் தேவன் உங்கள் வாழ்க்கையில் தோன்றப் போகிறார். சங்கிலிகள் உடைக்கப்படும். இருப்புத் தாழ்ப்பாள்கள் இரண்டாக முறிக்கப்படும். கர்த்தர் அதை திறக்க விரும்பும்போது, எதுவும் அவரைத் தடுக்க முடியாது. உங்கள் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை அனுபவிக்க தயாராகுங்கள்.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.