PROTECTED PRESENCE
“Our God’s hand of protection is on all who worship Him.” Ezra8:22. When you worship God, you’re not just lifting your hands—you’re placing your life under His covering. God protects you not just from visible dangers, but from unseen battles, spiritual attacks, and silent sabotage. You don’t have to live in fear when you’re covered by the hand of the Almighty. Worship is your weapon, and His presence is your shield. For Prayer-9176844644
பாதுகாப்பு நிறைந்த பிரசன்னம்
“தேவனுடைய கரம் தம்மைத் தேடுகிறவர்கள் எல்லார்மேலும் அவர்களுக்கு நன்மையாக இருக்கிறது.” எஸ்றா8:22. நீங்கள் கடவுளை வணங்கும்போது, நீங்கள் உங்கள் கைகளை உயர்த்துவது மட்டுமல்ல—உங்கள் வாழ்க்கையை அவருடைய மறைப்பின்கீழ் வைக்கிறீர்கள். கர்த்தர் உங்களைக் காணக் கூடிய ஆபத்துகளிலிருந்து மட்டுமல்ல, தெரியாத யுத்தங்கள், ஆவிக்குரிய தாக்குதல்கள், அமைதியான நாசவேலைகளிலிருந்தும் பாதுகாக்கிறார். சர்வவல்லவரின் கரத்தினால் நீங்கள் மூடப்பட்டு இருக்கும்போது, பயத்தில் வாழ வேண்டியதில்லை. ஆராதனை உங்கள் ஆயுதம், அவருடைய பிரசன்னம் உங்கள் கேடயம்.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.