CONSTANT SOURCE
“The compassionate and gracious God, slow to anger, abounding in love and faithfulness.” Exodus34:6. When you feel overwhelmed or unworthy, remember His love never fails and His faithfulness never ends. He is always ready to forgive, restore, and strengthen you. God’s kindness is bigger than any problem you face. Trust Him to carry you through the toughest seasons. Lean on His grace—it’s your constant source of hope and peace. For Prayer-9176844644
நிலையான ஆதாரம்
“கர்த்தர், இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன்.” யாத்திராகமம்34:6. நீங்கள் மூழ்கடிக்கப்படுகிறதாக அல்லது தகுதியற்றவராக உணரும்போது, அவருடைய அன்பு ஒருபோதும் விட்டுக்கொடுப்பதில்லை மற்றும் அவருடைய உண்மைத்தன்மை ஒருபோதும் முடிவடைவதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர் எப்பொழுதும் உங்களை மன்னிக்கவும், மீட்டெடுக்கவும், பெலப்படுத்தவும் தயாராக இருக்கிறார். நீங்கள் எதிர்கொள்ளும் எந்த பிரச்சனையையும்விட கர்த்தருடைய இரக்கம் பெரியது. கடினமான காலங்களில் கர்த்தர் உங்களை சுமந்து செல்ல அவரை நம்புங்கள். அவருடைய கிருபையை சார்ந்திருங்கள்—அதுவே உங்கள் நம்பிக்கை மற்றும் சமாதானத்தின் நிலையான ஆதாரமாய் இருக்கிறது.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.