SPEAK LIFE
“A gentle answer turns away wrath, but a harsh word stirs up anger.” Proverbs15:1. Words carry great power—they can calm a storm or ignite one. When emotions run high, choosing gentleness is not weakness—it’s wisdom and strength under control. God expects us to be the redeeming influence in every relationship and every personal encounter we have. God calls us to respond with grace, even when others don’t. Let His Spirit guide our words. For Prayer-9176844644
ஜீவனை பேசுங்கள்
“மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்.” நீதிமொழிகள்15:1. வார்த்தைகள் வல்லமை நிறைந்ததாய் இருக்கின்றது—அவை ஒரு புயலை அமைதிப்படுத்தலாம் அல்லது தூண்டிவிடலாம். உணர்ச்சிகள் அதிகமாக இருக்கும்போது, சாந்தமாய் இருக்க தேர்ந்தெடுப்பது பெலவீனம் அல்ல—அது ஞானத்தையும் பெலத்தையும் கட்டுப்படுத்தி செயல்படுத்துவதாகும். நாம் ஒவ்வொரு உறவிலும், ஒவ்வொரு தனிப்பட்ட இடைபடுதலிலும் மீட்டெடுக்கும் தாக்கத்தை ஏற்படுத்துகிறவர்களாக இருக்கவேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார். மற்றவர்கள் செய்யாவிட்டாலும், நாம் கிருபையுடன் பதிலளிக்க வேண்டும் என்றே கர்த்தர் நம்மை அழைக்கிறார். அவருடைய ஆவி நம் வார்த்தைகளை வழிநடத்தட்டும்.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.