DIVINE ASSURANCE
“Your heavenly Father already knows all your needs.” Matthew6:32. Stop worrying like God is clueless about what you’re going through. He already knows every detail—every struggle, every desire, every burden on your heart. Your Father’s plans are bigger than your problems. So instead of worrying, start worshipping. Instead of stressing, start thanking Him in advance. When you stay in peace and walk in faith, you’ll see the goodness of God show up in ways you never imagined. For Prayer-9176844644
தெய்வீக வாக்குறுதி
“இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.” மத்தேயு6:32. நீங்கள் என்ன கடந்து சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பதை பற்றி கர்த்தருக்கு தெரியவே தெரியாததுபோல் கவலைப்படுவதை நிறுத்துங்கள். அவர் ஏற்கனவே ஒவ்வொரு விவரத்தையும்—உங்கள் இருதயத்தில் உள்ள ஒவ்வொரு போராட்டம், ஒவ்வொரு விருப்பம் மற்றும் ஒவ்வொரு பாரத்தையும் அறிந்திருக்கிறார். உங்கள் பிதாவினுடைய திட்டங்கள் உங்கள் பிரச்சனைகளைவிட பெரியது. எனவே, கவலைப்படுவதற்கு பதிலாக ஆராதிக்க தொடங்குங்கள். மன அழுத்தத்திற்குள்ளாவதற்கு பதிலாக முன்கூட்டியே நன்றி சொல்ல தொடங்குங்கள். நீங்கள் சமாதானத்தில் நிலைத்திருந்து விசுவாசத்தில் நடக்கும்போது, நீங்கள் ஒருபோதும் கற்பனைகூட செய்து பார்க்காத வழிகளில் கர்த்தருடைய நன்மை வெளிப்படுவதை பார்ப்பீர்கள்.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.