SPIRIT FILLED LIFE
“The Lord is the Spirit, and wherever the Spirit of the Lord is, there is freedom.” 2Corinthians3:17. When the Holy Spirit fills you, freedom takes over. Chains fall, shame dissolves, and fear runs. You weren’t made to live stuck, trapped in your past, habits, or limitations. You were made to live free, and that freedom comes only through the filling of the Holy Spirit. Remember, the Spirit’s power is not just for the apostles or a select few—it’s for you. God desires to pour out His Spirit on every believer, including you, today. On this Pentecostal Sunday, don’t just remember the outpouring, receive it. Ask Him to fill every dry, discouraged, and weary place in your life. You’ve got destiny in your life, and you can’t afford to live one more day without His power. For Prayer-9176844644
ஆவினால் நிரப்பப்பட்ட வாழ்க்கை
“கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு.” 2கொரிந்தியர்3:17. பரிசுத்த ஆவி உங்களை நிரப்பும்போது, சுதந்திரம் உங்களை ஆட்கொள்கிறது. சங்கிலிகள் விழுகின்றன, அவமானம் களைகிறது மற்றும் பயம் ஓடுகிறது. நீங்கள் உங்கள் கடந்த காலத்திலோ, பழக்கவழக்கங்களிலோ அல்லது வரம்புகளிலோ சிக்கிக்கொண்டு வாழ படைக்கப்படவில்லை. நீங்கள் சுதந்திரமாக வாழ படைக்கப்பட்டீர்கள், மேலும் அந்த சுதந்திரம் பரிசுத்த ஆவியின் நிரப்புதலின் மூலம் மட்டுமே வருகிறது. ஆவியின் வல்லமை அப்போஸ்தலர்களுக்கு அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு மட்டுமல்ல—அது உங்களுக்காகவும் என்பதை நினைவிற்கொள்ளுங்கள். இன்றைக்கு, கர்த்தர் தம்முடைய ஆவியை நீங்கள் உட்பட ஒவ்வொரு விசுவாசியின்மீதும் ஊற்ற விரும்புகிறார். இந்த பெந்தகோஸ்தே ஞாயிறுவில், ஆவியின் ஊற்றுதலை மட்டும் நினைக்காதீர்கள், அதை பெற்றுக் கொள்ளுங்கள். ஒவ்வொரு வறண்ட, மனம் தளர்ச்சியடைந்த மற்றும் சோர்வான பகுதியையும் நிரப்பும்படி அவரிடம் கேளுங்கள். உங்கள் வாழ்க்கைக்கு ஒரு இலக்கு இருக்கிறது, அவருடைய வல்லமை இல்லாமல் நீங்கள் ஒரு நாள்கூட வாழமுடியாது.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.