GOD’S TIME
“I am watching to see that My word is fulfilled.” Jeremiah1:12. This verse means that no matter what you see or feel right now, the unseen hand of God is at work behind the scenes. When God speaks, He doesn’t just throw words into the wind and walk away. The Word He has spoken is alive and at work in you. Don’t lose faith because the answer is delayed. God’s timing is perfect, and His eyes are on the prize. For Prayer-9176844644
கர்த்தருடைய நேரம்
“என் வார்த்தையைத் தீவிரமாய் நிறைவேற்றுவேன்.” எரேமியா1:12. இந்த வசனத்தின் அர்த்தம், நீங்கள் இப்போது என்ன பார்த்தாலும் அல்லது உணர்ந்தாலும் சரி, நாம் பார்க்க முடியாத கர்த்தருடைய கரம் நமக்கு பின்னால் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கர்த்தர் பேசும்போது, ஏதோ பேச வேண்டும் என்பதற்காக அவர் வார்த்தைகளை காற்றில் போட்டுவிட்டு, சென்று விடுவதில்லை. அவர் பேசின வார்த்தை ஜீவனுள்ளதாய், உங்களுக்குள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. உங்கள் பதில் தாமதமாகிறதனால் விசுவாசத்தை இழந்துவிடாதீர்கள். கர்த்தருடைய நேரம் பரிபூரணமானது, அவருடைய கண்கள் பரிசின்மேல் இருக்கிறது.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.