ASK
“Ask and it will be given to you.” Matthew7:7. Sometimes, instead of asking God for something, you worry about it. But if it’s big enough to worry about, it’s big enough to pray about. Worrying won’t solve anything, but prayer will. Prayer invites His power into your situation. Don’t let fear or frustration keep you from asking. When you forget how faithful God is, it’s easy to slip into self-reliance. But God never meant for you to carry the weight alone. Release the burden, and watch how God shows up in ways you didn’t expect. For Prayer-9176844644
கேளுங்கள்
“கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்.” மத்தேயு7:7. சில நேரங்களில், கர்த்தரிடம் கேட்பதற்கு பதிலாக நீங்கள் அதைப்பற்றி கவலைப்படுகிறீர்கள். ஆனால், அது கவலைப்படும் அளவுக்கு பெரியது என்றால், அதற்காக ஜெபிப்பதற்கும் அது பெரியதே. கவலைப்படுவது எதையும் தீர்க்காது, ஆனால் ஜெபம் தீர்க்கும். ஜெபம் அவருடைய வல்லமையை உங்களுடைய சூழ்நிலைக்குள் அழைக்கிறது. பயம் அல்லது விரக்தி நீங்கள் கேட்பதில் இருந்து உங்களைத் தடுக்கவிடாதீர்கள். கர்த்தர் எவ்வளவு உண்மையுள்ளவர் என்பதை நீங்கள் மறந்தால், நம்முடைய சொந்த திறமையின்மேல் நம்பிக்கை வைக்கத் தோன்றும். ஆனால் நீங்கள் தனியாக சுமையை சுமக்கவேண்டும் என்று கர்த்தர் நினைக்கவில்லை. உங்கள் பாரத்தை எல்லாம் விட்டுவிட்டு, நீங்கள் எதிர்பாராத வழிகளில் கர்த்தர் எப்படி வெளிப்படுகிறார் என்பதை கவனியுங்கள்.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.