DIVINE INTERVENTION
“I will go before you and will level the mountains.” Isaiah45:2. No matter how impossible your circumstances may seem, God is already working ahead of you, preparing the way. The obstacles that stand before you are no match for His power to clear the road. Keep moving forward in faith, knowing your victory is certain because God is making a way. Trust that He has already paved the way for your breakthrough, and nothing will stop His plan for your life. For Prayer-9176844644
தெய்வீக இடைபடுதல்
“நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்.” ஏசாயா45:2. உங்கள் சூழ்நிலைகள் எவ்வளவு சாத்தியமற்றதாகத் தோன்றினாலும், கர்த்தர் ஏற்கனவே வழியைத் தயார் செய்து உங்களுக்கு முன்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறார். உங்களுக்கு முன் நிற்கும் தடைகள் பாதையை தெளிவுபடுத்தும் அவருடைய வல்லமைக்கு இணையானது இல்லை. கர்த்தர் பாதையை காட்டுகிறதால், உங்கள் வெற்றி நிச்சயம் என்பதை அறிந்து விசுவாசத்தில் முன்னேறி செல்லுங்கள். அவர் ஏற்கனவே உங்கள் முன்னேற்றத்திற்கு வழி வகுத்துவிட்டார் மற்றும் உங்கள் வாழ்க்கைக்கான அவருடைய திட்டத்தை எதுவும் தடுத்து நிறுத்த முடியாது என்று நம்புங்கள்.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.