YOUR GREATER IS COMING
“You will see greater things than this.” John1:50. We all face setbacks in life and things we dont understand. Greater comes by just staying in faith. Now get ready; the greater is coming: greater health, victories, breakthroughs, and freedom. Be open to greater things, see yourself at new levels, go where you’ve never gone, and do what you’ve never dreamed of. Yes, doubt will come, but don’t let that distort your vision. Allow this promise to stretch your faith and shape your prayers. For Prayer-9176844644
உங்கள் பெரிதானவை வருகிறது
“இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய் என்றார்.” யோவான்1:50. வாழ்க்கையில் நாம் அனைவரும் பின்னடைவுகளையும், நமக்குப் புரியாத விஷயங்களையும் எதிர்கொள்கிறோம். பெரிதானது விசுவாசத்தில் நிலைத்திருப்பதன் மூலம் வருகிறது. இப்போதே தயாராகுங்கள்; பெரிதானது வருகிறது: பெரிதான சுகம், வெற்றிகள், முன்னேற்றங்கள் மற்றும் சுதந்திரம். பெரிய காரியங்களுக்கு ஆயத்தமாகுங்கள், புதிய நிலைகளில் உங்களைப் பாருங்கள், நீங்கள் ஒருபோதும் போகாத இடத்திற்கு செல்லுங்கள், மற்றும் ஒருபோதும் கற்பனைக்கூட செய்து பார்க்காததை செய்யுங்கள். ஆம் சந்தேகம் வரும், ஆனால் அது உங்கள் தரிசனத்தை சிதைக்கவிடாதீர்கள். இந்த வாக்குறுதி உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கவும், உங்கள் ஜெபங்களை வடிவமைக்கவும் அனுமதியுங்கள்.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.