GOD CARRIES YOU
“I will carry you; I will sustain you and I will rescue you.” Isaiah46:4. You are not walking through life alone. The same God who formed you, who breathed life into your being, promises that He will carry you—not just when youre strong, not just when things are going well—but He will carry you through the storms, the struggles, the waiting, and the weariness. Just rest in the truth that your Creator is also your Carrier. And when God carries you, nothing can break you. For Prayer-9176844644
கர்த்தர் உங்களை சுமக்கிறார்
“நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன்.” ஏசாயா46:4. நீங்கள் வாழ்க்கையில் தனியாக நடக்கவில்லை. உங்களை உருவாக்கிய, உங்களுக்குள் ஜீவனை ஊதிய அதே கடவுள், உங்களை சுமப்பேன் என்று வாக்களிக்கிறார்—நீங்கள் பெலனோடு இருக்கும்போது மட்டுமல்ல, எல்லாம் நன்றாக நடக்கும்போது மட்டுமல்ல—புயல்கள், போராட்டங்கள், காத்திருப்பு மற்றும் சோர்வு ஆகியவற்றின் வழியாகவும் உங்களை சுமந்து செல்வேன் என்று உறுதியளிக்கிறார். உங்களைப் படைத்தவர் உங்களை சுமப்பவரும்கூட என்கிற உண்மையில் இளைப்பாருங்கள். கர்த்தர் உங்களை சுமக்கும்போது ஒன்றும் உங்களை உடைக்க முடியாது.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.