GOD SEES, GOD CARES
“He does not ignore the cries of those who suffer.” Psalm9:12. God is not distant from your pain—He’s right there with you in the struggle. Every tear you’ve cried, every silent prayer you’ve whispered, He has seen and heard. This verse reminds us that He does not ignore the cries of those who suffer. You are not forgotten, and your hurt has not gone unnoticed. In His perfect timing, He will lift you, restore what was lost, and bring beauty from the ashes. Keep trusting, your healing is on the way! For Prayer-9176844644
கர்த்தர் பார்க்கிறார், கர்த்தர் விசாரிக்கிறார்
“சிறுமைப்பட்டவர்களுடைய கூப்பிடுதலை மறவார்.” சங்கீதம்9:12. கர்த்தர் உங்கள் வலியிலிருந்து தொலைவில் இல்லை—அவர் போராட்டத்தில் உங்களுடன்தான் இருக்கிறார். நீங்கள் விட்ட ஒவ்வொரு கண்ணீரையும், நீங்கள் செய்த ஒவ்வொரு அமைதியான ஜெபத்தையும் அவர் பார்த்திருக்கிறார், கேட்டிருக்கிறார். துன்பப்படுகிறவர்களின் அழுகையை அவர் புறக்கணிப்பதில்லை என்பதை இந்த வசனம் நமக்கு நினைவூட்டுகிறது. நீங்கள் மறக்கப்படவில்லை, உங்கள் காயம் கவனிக்கப்படாமல் போகவில்லை. அவருடைய பரிபூரண நேரத்தில், அவர் உங்களை உயர்த்துவார், இழந்ததை மீட்டெடுப்பார் மற்றும் சாம்பலுக்கு பதிலாக சிங்காரத்தை கொண்டு வருவார். விசுவாசித்துக்கொண்டே இருங்கள், உங்கள் சுகம் வந்து கொண்டிருக்கிறது!
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.