Rock Eternal Ministries:
UNSHAKABLE TRUST
“Trust in the Lord forever, for the Lord, the Lord himself, is the Rock eternal.” Isaiah26:4. Life may shift. Circumstances may change. People may come and go. But theres one thing you can build your life on that will never move: God is your eternal Rock. Trust Him, not just for a moment, not just when its easy—trust Him forever. Don’t let the winds of life steal your peace. Stand firm. Trust big. Your Rock is holding you steady. For Prayer-9176844644
அசைக்கமுடியாத நம்பிக்கை
“கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார்.” ஏசாயா26:4. வாழ்க்கை மாறலாம். சூழ்நிலைகள் மாறலாம். மக்கள் வந்து போகலாம். ஆனால் உங்கள் வாழ்க்கையில் ஒருபோதும் அசைக்கமுடியாத ஒன்றின்மீது உங்கள் வாழ்க்கையை கட்டலாம்: கர்த்தரே உங்கள் நித்திய கன்மலை. அவரை நம்புங்கள், ஒருகணம் மட்டுமல்ல, எளிதாக இருக்கும்போது மட்டும்ல்ல—அவரை என்றென்றைக்கும் நம்புங்கள். வாழ்வின் சவால்களும், பிரச்சனைகளும் உங்கள் சமாதானத்தை திருட விடாதீர்கள். உறுதியாய் நில்லுங்கள். பெரிதாக நம்புங்கள். உங்கள் கன்மலை உங்களுக்கு உறுதியான துணையாக இருக்கிறார்.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.