DIVINE COVERING
“A thousand may fall at your side, ten thousand at your right hand, but it will not come near you.” Psalm91:7. When chaos breaks out on every side, when fear tries to grip your heart, remember this—you are still standing! When anchored in God’s presence, what takes others out won’t take you under. The storm may rage, but you are covered, protected, and surrounded by the power of the Almighty. Stand firm, knowing you are not just surviving—you’re being supernaturally sustained. For Prayer-9176844644
தெய்வீக பாதுகாப்பு
“உன் பக்கத்தில்ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது.” சங்கீதம்91:7. எல்லா பக்கங்களிலிருந்தும் குழப்பம் வெடிக்கும்போது, பயம் உங்கள் இருதயத்தை பற்றிக்கொள்ள முயற்சிக்கும்போது, இதை நினைவில் கொள்ளுங்கள் நீங்கள் இன்னும் நின்று கொண்டிருக்கிறீர்கள்! கர்த்தருடைய பிரசன்னத்தில் நங்கூரமிட்டு உறுதியாய் நிற்கும்போது, மற்றவர்களை மேற்கொண்டது உங்களை மூழ்கடிக்காது. புயல் சிற்றமடையக்கூடும், ஆனால் நீங்கள் சர்வவல்லவரின் வல்லமையால் மூடப்பட்டு, பாதுகாக்கப்பட்டு, சூழப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் வெறும் உயிர்பிழைத்து மாத்திரமல்ல, இயற்கைக்கு அப்பாற்பட்ட வழியில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறீர்கள் என்பதை அறிந்து உறுதியாய் நில்லுங்கள்.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.