LIVE THE WORD
“Keep putting into practice all you learned and received from me.” Philippians4:9. It’s one thing to hear the Word. It’s another thing to live the Word. The lessons you learn, the promises you hear, the encouragement you receive—put them into practice continuously. God wants you to digest His Word, live it, and breathe it day after day. Don’t just hear the Word—live it, practice it, let it transform you day after day, week after week, until it becomes who you are. For Prayer-9176844644
வார்த்தையின்படி வாழுங்கள்
“நீங்கள் என்னிடத்தில் கற்றும் அடைந்தும் கேட்டும் கண்டும் இருக்கிறவைகளெவைகளோ, அவைகளையே செய்யுங்கள்.” பிலிப்பியர்4:9. வார்த்தையை கேட்பது ஒரு விஷயம். வார்த்தையின்படி வாழ்வது மற்றொரு விஷயம். நீங்கள் கற்றுக்கொள்ளும் பாடங்கள், நீங்கள் கேட்கும் வாக்குறுதிகள், நீங்கள் பெறும் ஊக்கம்—அவற்றைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்துங்கள். அவருடைய வார்த்தையை நன்றாய் அறிந்து, அதை வாழ்ந்து, அதை நாளுக்கு நாள் சுவாசிக்க வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். வார்த்தையை கேட்பவர்களாக மாத்திரமல்லாமல், அதன்படி நீங்கள் மாறும் வரை—ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாரமும், அது உங்களை மறுரூபமாக்கும்வரை அதை வாழுங்கள், அதைப் பயிற்சி செய்யுங்கள்.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.