FINAL WORD
“The Lord of Heaven’s Armies has spoken— who can change His plans?” Isaiah14:27. When God speaks a word over your life, it’s settled—not up for debate, not subject to revision. Every promise He made concerning your life still stands, no matter what has come against you. People may resist, and circumstances may shift, but God’s purpose is immovable. Trust that what He started, He will surely finish. Stand firm, your destiny is still intact. For Prayer-9176844644
இறுதியானது
“சேனைகளின் கர்த்தர் இப்படி நிர்ணயித்திருக்கிறார், யார் அதை வியர்த்தமாக்குவான்?” ஏசாயா14:27. கர்த்தர் உங்கள் வாழ்க்கையின்மீது ஒரு வார்த்தையை பேசும்போது, அதுவே நிலையானது—விவாதத்திற்கு உட்பட்டதல்ல, திருத்தத்திற்கு உட்பட்டதல்ல. உங்களுக்கு எதிராக எது வந்திருந்தாலும் சரி, உங்கள் வாழ்க்கையை குறித்து அவர் கொடுத்த ஒவ்வொரு வாக்குறுதியும் இன்னும் நிலைத்திருக்கும். மக்கள் எதிர்க்கலாம், சூழ்நிலைகள் மாறலாம், ஆனால் கர்த்தருடைய நோக்கமோ நிலையானது. அவர் எதைத் தொடங்கினாரோ அதை நிச்சயமாய் முடிப்பார் என்று நம்புங்கள். உறுதியாக இருங்கள், உங்கள் இலக்கு இன்னும் நிலையாக இருக்கிறது.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.