FAITH
“According to your faith let it be done to you.” Matthew9:29. According to your faith, heaven responds, because God is never limited—our believing often is. Faith sees what the eyes cannot and trusts God before results appear. When you choose to believe, you create room for God to move. What you hold in your heart shapes what you experience in life. Faith turns hope into expectation. Believe boldly and watch God act. For Prayer-9176844644
விசுவாசம்
“உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது.” மத்தேயு9:29. உங்கள் விசுவாசத்தின்படி பரலோகம் பதிலளிக்கிறது, ஏனென்றால் கர்த்தர் ஒருபோதும் வரம்புக்குட்பட்டவர் அல்ல—நம்முடைய விசுவாசம்தான் பெரும்பாலும் அப்படி இருக்கிறது. விசுவாசம் நம் கண்கள் காணமுடியாததை பார்க்கிறது மற்றும் பதில்கள் தோன்றுவதற்கு முன்பே கர்த்தரை நம்புகிறது. நீங்கள் விசுவாசிக்க தேர்ந்தெடுக்கும்போது கர்த்தர் அசைவாட இடம் தருகிறீர்கள். உங்கள் இருதயத்தில் நினைத்து வைத்திருப்பதுதான் வாழ்க்கையில் நீங்கள் அனுபவிப்பதை வடிவமைக்கிறது. விசுவாசம் நம்பிக்கையை எதிர்பார்ப்பாக மாற்றுகிறது. தைரியமாக விசுவாசித்து, கர்த்தர் செயல்படுவதை பாருங்கள்.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.