THE GREATEST TREASURE
“Everything else is worthless when compared with the infinite value of knowing Christ Jesus my Lord.” Philippians3:8 . Nothing on earth compares to the value of knowing Jesus Christ. Positions, possessions, and achievements may have temporary worth, but they cannot match the eternal riches found in Him. When you truly know Christ, you gain wisdom, peace, purpose, and the power to fulfill your destiny. Everything else fades in comparison. Today, make Him your highest pursuit, and you’ll discover that in seeking Him first, all other things will be added to you. For Prayer-9176844644
உன்னதமான பொக்கிஷம்
“என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்.” பிலிப்பியர்3:8. இயேசு கிறிஸ்துவை அறிவதன் மதிப்புக்கு நிகரானது பூமியில் எதுவும் இல்லை. பதவிகள், உடைமைகள் மற்றும் சாதனைகள் தற்காலிக மதிப்பை கொண்டிருக்கலாம், ஆனால் அவரில் காணப்படும் நித்திய பொக்கிஷங்களோடு ஒப்பிட முடியாது. கிறிஸ்துவை நீங்கள் முழுமையாக அறியும்போது, நீங்கள் ஞானம், சமாதானம், நோக்கம் மற்றும் இலக்கை அடைவதற்கான பெலனை பெறுவீர்கள். ஒப்பிட்டு பார்க்கும்போது மற்ற அனைத்தும் மறைந்துவிடும். இன்று, அவரை உங்கள் உயர்ந்த நாட்டமாக ஆக்குங்கள், அப்பொழுது அவரை முதலாவதாக நாடுவதன் மூலம் மற்ற அனைத்தும் உங்களுக்கு கூட கொடுக்கப்படும் என்பதை நீங்கள் கண்டடைவீர்கள்.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.