HE IS WITH YOU
“When you go through deep waters, I will be with you.” Isaiah43:2. You may be in deep waters today. The business suffered a setback, the medical report wasn’t good, unresolved family issues or the addiction seemed permanent. But God is saying, “You’re not staying there. You’re going through it.” When you’re in deep waters, you must remind yourself that it’s temporary. That depression won’t drown you. That financial crisis won’t break you. That sickness won’t define you. Why? Because He is with you, so press on. God will give you the strength and wisdom you need for every battle. Your restoration will be great. For Prayer-9176844644
அவர் உங்களோடு இருக்கிறார்
“நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்.” ஏசாயா43:2. இன்று நீங்கள் ஒரு பெரிய பிரச்சனையில் இருக்கலாம். உங்கள் தொழிலில் ஒரு பின்னடைவை சந்தித்திருக்கலாம், மருத்துவ அறிக்கை நன்மையானதாக இல்லாதிருக்கலாம், தீர்க்கப்படாத குடும்ப பிரச்சினைகள் அல்லது போதை பழக்கம் நிரந்தரமாக தோன்றியிருக்கலாம். ஆனால் கர்த்தர் சொல்லுகிறார், "நீங்கள் அங்கேயே இருக்கப் போவதில்லை. நீங்கள் அதை கடந்து செல்லுவீர்கள்." பெரிய பிரச்சினையில் நீங்கள் இருக்கும்போது, அது தற்காலிகமானதுதான் என்பதை நீங்களே நினைவுப்படுத்திக் கொள்ளவேண்டும். அந்த மனச்சோர்வு உங்களை மூழ்கடிக்காது. அந்த பொருளாதார நெருக்கடி உங்களை உடைக்காது. அந்த வியாதி உங்களை வரையறுக்காது. ஏன்? ஏனென்றால், அவர் உங்களோடு இருக்கிறார், எனவே முன்னேறுங்கள். ஒவ்வொரு போராட்டத்திற்கும் தேவையான பெலனையும், ஞானத்தையும் கர்த்தர் உங்களுக்குக் கொடுப்பார். உங்கள் மறுசீரமைப்பு பெரிதாய் இருக்கும்.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.