CHOSEN
“You didn’t choose Me. I chose you.” John15:16. God has handpicked you for a special purpose. You’re not here by accident or coincidence. He chose you before you even knew your potential. That means your life matters, your dreams matter, and the plans God has for you are intentional and good. Don’t let anyone’s opinion or your past define you. The same God who called the prophets and kings has called you. You are chosen. For Prayer-9176844644
தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்
“நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்.” யோவான்15:16. கர்த்தர் உங்களை ஒரு சிறந்த நோக்கத்திற்காக தேர்ந்தெடுத்துள்ளார். நீங்கள் எதிர்பாராமலோ அல்லது தற்செயலாகவோ இங்கு வரவில்லை. நீங்கள் உங்கள் திறனை அறிவதற்கு முன்பே அவர் உங்களைத் தெரிந்துகொண்டார். அப்படியென்றால் உங்கள் வாழ்க்கை முக்கியமானது, உங்கள் கனவுகள் முக்கியம், மேலும் கர்த்தர் உங்களுக்காக வைத்திருக்கும் திட்டங்கள் நோக்கமுடையதும், நன்மையானதுமாகும். ஒருவருடைய கருத்தோ அல்லது உங்கள் கடந்த காலமோ உங்களை வரையறுக்க விடாதீர்கள். தீர்க்கதரிசிகளையும் ராஜாக்களையும் அழைத்த அதே தேவன்தான் உங்களையும் அழைத்திருக்கிறார். நீங்கள் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.