FAITH UNSTOPPABLE
“Even when there was no reason for hope, Abraham kept hoping.” Romans4:18. When there was nothing left to hope for, Abraham still hoped. As a result, he became a father of many nations. Abraham’s hope and faith created life-giving power. You have the same authority to shut out doubt and hopelessness and to step forward in walking in true faith. Your faith can move mountains. Your faith can birth new legacies. Despite how hopeless your situation is, expect God to fulfill His promises to you. For Prayer-9176844644
தடுக்கமுடியாத விசுவாசம்
“ஆபிரகாம், நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், நம்பிக்கையோடே விசுவாசித்தான்.” ரோமர்4:18. நம்புவதற்கு ஏதுவில்லாதிருந்தும், ஆபிரகாம் இன்னும் நம்பிக்கையுடன் இருந்தார். அதன் விளைவாக, அவர் பல ஜாதிகளுக்கு தந்தையானார். ஆபிரகாமின் நம்பிக்கையும், விசுவாசமும் ஜீவனைக் கொடுக்கும் வல்லமையை உருவாக்கியது. சந்தேகத்தையும் நம்பிக்கையின்மையையும் அடைத்துவிட்டு, உண்மையான விசுவாசத்தில் நடந்து முன்னேற உங்களுக்கும் அதே அதிகாரம் இருக்கிறது. உங்கள் விசுவாசம் மலைகளை நகர்த்தும். உங்கள் விசுவாசம் புது மரபுகளை பிறப்பிக்கும். உங்கள் சூழ்நிலை எவ்வளவு நம்பிக்கையற்றதாக இருந்தாலும், கர்த்தர் உங்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்பதை எதிர்பாருங்கள்.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.