Daily Devotion
FATHERHOOD “I have chosen him, so that he will direct his children and his household after him to keep the way of the Lord by doing what is right and just.” Genesis18:19. Fatherhood isn’t just a role—it’s a divine calling. You may not always feel noticed, but God sees you. The long hours, tireless effort, and burdens you carry—all of it matters to Him. You’ve been chosen to lead with grace, not pressure—to guide with love, not fear. You were handpicked by God to shape hearts, protect homes, and model righteousness. God is your reward, and He will bless your work, home, and legacy. Happy Father’s Day—you are God’s gift to your family and the world. Today, let’s honor and celebrate the fathers and father figures in our lives. For Prayer-9176844644
தந்தைமை “அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான்.” ஆதியாகமம்18:19. தந்தைமை என்பது வெறும் ஒரு பாத்திரமல்ல—அது ஒரு தெய்வீக அழைப்பு. நீங்கள் எப்பொழுதும் கவனிக்கப்படுவதாக உணராமல் இருக்கலாம், ஆனால் கர்த்தர் உங்களைப் பார்க்கிறார். நீண்ட மணிநேரங்கள், அயராத முயற்சி மற்றும் நீங்கள் சுமக்கும் பாரங்கள்—இவை அனைத்தும் அவருக்கு முக்கியம். நீங்கள் அழுத்தங்களைக் கொண்டல்ல, கிருபையைக் கொண்டு நடத்த—பயத்துடன் அல்ல, அன்பைக் கொண்டு வழிநடத்த தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் இருதயங்களை வடிவமைக்கவும், வீடுகளை பாதுகாக்கவும், நீதியை மாதிரியாக காட்டவும் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள். கர்த்தரே உங்கள் வெகுமதி, அவர் உங்கள் வேலையையும், வீட்டையும் மற்றும் மரபையும் ஆசீர்வதிப்பார். இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்—நீங்கள் உங்கள் குடும்பத்திற்கும், இந்த உலகத்திற்கும் கர்த்தரால் கொடுக்கப்பட்ட ஒரு ஈவு. இன்று, நம் வாழ்வில் உள்ள தந்தையர் மற்றும் தந்தைக்குறியவர்களை கனப்படுத்தி, கொண்டாடுவோமாக. ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.
Service Timings
Chennai
Tamil Service - 7:00AM
Bilingual Service - 8:45AM
English Service - 10:30AM
Kids Service - 7:00AM & 8:45AM & 10:30AM
YMCA Auditorium Ritherdon Road,
Vepery, Chennai.
Hyderabad
Every Friday
Tamil & English Service - 7:30PM
Millennium Gardens, Opp to.
Tivoli Theatre, Secunderabad.
Our Products
SMALL GROUPS
Small Groups exist to help people find freedom. They are where we get together.
Whether it’s around a meal, a game of football or a Bible study, there’s one for you.
Most run for 8-10 weeks during the school term and exist to help you grow.
Register your interest for a Small Group below:
NEWS BULLETIN

NAANO UNDHAN PILLAI - NO LONGER SLAVES COVER
One of the best things you can do for breaking the spirit of fear in your life is meditating on the truth. When you realise the truth that we are the sons and the daughters of the most high, there will be no place for fear in our lives. Today even as you listen to this song, declare the freedom along with us.

Testimonials

Bro. Sam Lawrence



"Why wish upon a star? When you can pray to the Lord who created it"


Sis. Sheeba Williams

Sis. Sherly

