BRIGHT FUTURE
“Your beginnings will seem humble, so prosperous will your future be.” Job8:7. Your humble start is just the foundation for a future of blessing and abundance. Don’t let your current circumstances define your destiny. You may start with little, but God has a way of turning small beginnings into something extraordinary. Trust that your future is bright, filled with opportunities and success. Keep your faith strong, knowing that God will take you from humble beginnings to a life of abundance and favor. For Prayer-9176844644
பிரகாசமான எதிர்காலம்
“உம்முடைய துவக்கம் அற்பமாயிருந்தாலும், உம்முடைய முடிவு சம்பூரணமாயிருக்கும்.” யோபு8:7. உங்கள் எளிமையான தொடக்கம் ஆசீர்வாதமும், மிகுதியும் நிறைந்த எதிர்காலத்திற்கான அடித்தளமாகும். உங்கள் தற்போதைய சூழ்நிலைகள் உங்கள் எதிர்காலத்தை வரையறுக்க அனுமதிக்காதீர்கள். கொஞ்சத்துடன் நீங்கள் தொடங்கி இருக்கலாம், ஆனால் சிறிய தொடக்கங்களை அசாதாரணமான ஒன்றாக மாற்றும் வழியை கர்த்தர் வைத்திருக்கிறார். உங்கள் எதிர்காலம் வாய்ப்புகள் மற்றும் வெற்றிகளால் நிறைந்து பிரகாசமாய் இருக்கிறது என்று நம்புங்கள். கர்த்தர் உங்களை எளிய தொடக்கத்திலிருந்து மிகுதியும், தயவும் நிறைந்த வாழ்க்கைக்குள்ளாக அழைத்துச் செல்வார் என்பதை அறிந்து, உங்கள் நம்பிக்கையை திடமாய் வைத்திருங்கள்.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.