GOD NEVER FORGETS
“The Lord is not slow to fulfil His promise.” 2Peter3:9. Gods timing is not delayed; its divinely orchestrated. While we may feel the weight of waiting, its in this season that our faith is refined. Just as a seed must first grow roots before it can sprout, our character is being developed in the unseen. Trust that what God has promised, He will fulfill. The delay is not denial; its preparation for the manifestation of His glory in your life. Embrace the wait, for in it, God is working all things together for your good. For Prayer-9176844644
கர்த்தர் ஒருபோதும் மறப்பதில்லை
“கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிரார்.” 2பேதுரு3:9. கர்த்தருடைய நேரம் தாமதிக்கப்படுவதில்லை; அது தெய்வீகமாக திட்டமிடப்பட்டுள்ளது. காத்திருப்பின் பாரத்தை நாம் உணர்ந்தாலும், இந்த காலத்தில்தான் நமது நம்பிக்கை செம்மைப்படுத்தப்படுகிறது. எப்படி ஒரு விதை முளைப்பதற்கு முன்பு முதலில் வேர்களை வளர்க்க வேண்டுமோ, அதுபோல நமது குணமும் கண்ணுக்கு தெரியாத வகையில் உருவாக்கப்படுகிறது. கர்த்தர் எதை வாக்களித்தாரோ, அதை அவர் நிறைவேற்றுவார் என்று நம்புங்கள். தாமதம் என்பது மறுப்பல்ல; அது உங்கள் வாழ்க்கையில் அவருடைய மகிமையை வெளிப்படுத்துவதற்கான ஆயத்தமாகும். காத்திருக்குதலை ஏற்றுக்கொள்ளுங்கள், ஏனென்றால் அதில் கர்த்தர் சகலவற்றையும் உங்கள் நன்மைக்கு ஏதுவாக நடத்துகிறார்.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.