FLOURISH
“You will be like a well-watered garden.” Isaiah58:11. You are a well-watered garden, thats the way God designed you, to flourish even in tough times. You may be in a dry season and havent had a good break in years. Even though circumstances may change, the Source never changes. Because you’re connected to the Source, because you’re honouring God, you will be blessed in the famine; you’ll see an increase in every area of your life. For Prayer-9176844644
செழித்திருங்கள்
“நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலிருப்பாய்.” ஏசாயா58:11. நீ ஒரு நீர்ப்பாய்ச்சலான தோட்டம், கடினமான காலங்களிலும் செழித்து வளர கர்த்தர் உன்னை அப்படித்தான் வடிவமைத்திருக்கிறார். நீ ஒருவேளை வறண்ட காலத்தில் இருக்கலாம், பல வருடங்களாக நல்ல முன்னேற்றம் கிடைக்காமல் இருக்கலாம். சூழ்நிலைகள் மாறினாலும், ஆதாரம் ஒருபோதும் மாறாது. நீங்கள் ஆதாரத்தோடு இணைக்கப்பட்டு இருப்பதால், நீங்கள் கர்த்தரைக் கனப்படுத்துவதால், பஞ்சத்திலும் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பீர்கள்; உங்கள் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் பெருக்கத்தைக் காண்பீர்கள்.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.