ALREADY DONE
“Before they call I will answer; while they are still speaking I will hear.” Isaiah65:24. Before the words ever left your lips, God already scheduled your answer. Before the need ever hit your life, He had a supply. You’re praying to a God who’s already there. He’s standing at the end while you’re just getting started. He heard your heart when no one else could. Don’t be fooled by the delay. Your answer is already on the way. For Prayer-9176844644
ஏற்கனவே முடிந்துவிட்டது
“அவர்கள் கூப்பிடுகிறதற்குமுன்னே நான் மறுஉத்தரவு கொடுப்பேன்; அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன்.” ஏசாயா65:24. வார்த்தைகள் உங்கள் உதடுகளை விட்டு வெளிவருவதற்கு முன்பே, கர்த்தர் உங்கள் பதிலை திட்டமிட்டுவிட்டார். உங்கள் வாழ்க்கையில் ஒரு தேவை வருவதற்கு முன்பே, அதை கொடுப்பதற்கான வழி அவரிடம் இருந்தது. ஏற்கனவே எல்லாவற்றையும் அறிந்திருக்கிற கர்த்தரிடம் நீங்கள் ஜெபிக்கிறீர்கள். நீங்கள் இப்போதுதான் தொடங்குகிறீர்கள், ஆனால் அவர் ஏற்கனவே இறுதியில் நிற்கிறார். வேறு யாராலும் கேட்க முடியாதபோது, அவர் உங்கள் இருதயத்தை கேட்டறிந்தார். தாமதத்தைக் கண்டு ஏமாறாதீர்கள். உங்கள் பதில் ஏற்கனவே வந்து கொண்டிருக்கிறது.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.