FORGIVEN FULLY
“As far as the east is from the west, so far has He removed our transgressions from us.” Psalm103:12. The enemy wants to trap you in shame. He wants to keep replaying the mistakes of your past like a broken record. But God is saying, I’ve already erased it. East and west never meet, and that’s how far He’s removed your sin. But forgiveness is not a license to keep sinning. God’s grace calls you to walk in righteousness. God says you are: redeemed, restored, and released. Don’t bow down to guilt when the King of Glory has already lifted you. For Prayer-9176844644
முழுமையாக மன்னிக்கப்பட்டீர்கள்
“மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்கினார்.” சங்கீதம்103:12. சத்துரு உங்களை அவமானத்தில் சிக்க வைக்க விரும்புகிறான். உங்கள் கடந்த கால தவறுகளை மீண்டும் மீண்டும் உடைந்துபோன பதிவேடைப்போல சொல்லிக்காட்ட விரும்புகிறான். ஆனால் கர்த்தர் சொல்கிறார், நான் ஏற்கனவே அதை அழித்துவிட்டேன். கிழக்கும் மேற்கும் ஒருபோதும் சந்தித்ததில்லை; அவ்வளவு தூரமாக அவர் உங்கள் பாவத்தை நீக்கியுள்ளார். ஆனால் மன்னிப்பு தொடர்ந்து பாவம் செய்வதற்கான உரிமம் அல்ல. கர்த்தருடைய கிருபை உங்களை நீதியில் நடக்க அழைக்கிறது. கர்த்தர் சொல்கிறார்: நீங்கள் மீட்டெடுக்கப்பட்டவர்கள், மறுசீரமைக்கப்பட்டவர்கள் மற்றும் விடுவிக்கப்பட்டவர்கள். மகிமையின் ராஜா உங்களை ஏற்கனவே உயர்த்தியிருக்கும்போது குற்ற உணர்ச்சிக்கு அடிபணிய வேண்டாம்.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.