GOD REWARDS
“You have been faithful with a few things; I will put you in charge of many things.” Matthew25:21. There are times in life when we feel like were doing the right thing but not making any progress. Yet when youre faithful in the routine, something is happening that you cant see. Your character is being developed, and your spiritual muscles are getting stronger. The routines of life may not be exciting, but they are necessary. When God can trust you to be faithful in the ordinary, He will lead you into the extraordinary. When youre steadfast in average days, youll experience exceptional days. For Prayer-9176844644
கர்த்தர் வெகுமதியளிக்கிறவர்
“கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்.” மத்தேயு25:21. வாழ்க்கையில் சில நேரங்களில் நாம் சரியானதைச் செய்கிறோம், ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை என்று உணருகிறோம். ஆனாலும் நீங்கள் வழக்கத்தில் உண்மையாக இருக்கும்போது, உங்களால் பார்க்கமுடியாத ஒன்று நடக்கிறது. உங்கள் குணம் வளர்ச்சியடைகிறது, மேலும் உங்கள் ஆவிக்குரிய குணமும் வலுவடைகிறது. வாழ்க்கையின் வழக்கங்கள் உற்சாகமானதாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவை அவசியமானவை. நீங்கள் சாதாரண விஷயங்களில் உண்மையாக இருப்பதை கர்த்தர் நம்பும்போது, அவர் உங்களை அசாதாரண விஷயங்களுக்குள் நடத்தி செல்வார். சாதாரண நாட்களில் நீங்கள் உண்மையாக இருக்கும்போது, அசாதாரண நாட்களை அனுபவிப்பீர்கள்.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.