FINAL WORD
“I know that whatever God does is final.” Ecclesiastes3:14. When God moves in your life, no man, no system, and no circumstance can undo it. His blessings are permanent, His promises unshakable, and His purpose unstoppable. Stand in faith today, knowing that what He has spoken over you is already settled in heaven and will manifest on earth. If God has said it, it will come to pass. Your victory is not a possibility—it’s a certainty. For Prayer-9176844644
இறுதி வார்த்தை
“தேவன் செய்வது எதுவோ அது என்றைக்கும் நிலைக்கும் என்றுஅறிவேன்.” பிரசங்கி3:14. கர்த்தர் உங்கள் வாழ்க்கையில் செயல்படும்போது, எந்த மனிதனும், அமைப்பும், மற்றும் சூழ்நிலையும் அதை மாற்ற முடியாது. அவருடைய ஆசீர்வாதங்கள் நிரந்தரமானவை, அவருடைய வாக்குத்தத்தங்கள் அசைக்கமுடியாதது மற்றும் அவருடைய நோக்கம் தடுக்கமுடியாதது. உங்களைக் குறித்து அவர் பேசியது பரலோகத்தில் ஏற்கனவே நிலைநிறுத்தப்பட்டுவிட்டது, மற்றும் பூமியிலும் வெளிப்படும் என்பதை அறிந்து, இன்று விசுவாசத்தோடு நில்லுங்கள். கர்த்தர் அதை சொல்லி இருக்கிறார் என்றால், அது நிச்சயமாக நிறைவேறும். உங்களுக்கான ஜெயம் ஒருவேளை நடக்கலாம் என்றல்ல—அது நிச்சயமாக நடக்கும்.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.