GOD INTIMATELY KNOWS US
“O Lord, You have examined my heart and know everything about me.” Psalm139:1. Our true identity is discovered in being recognized by God. This realization should bring both comfort and awe. Despite our complexities, uncertainties, and even our hidden faults, God knows us completely. Regardless of what others may think or say about us, we are deeply valued and understood by our Creator. Knowing that God sees and understands us entirely can offer comfort in times of vulnerability. We can come to Him with our joys, sorrows, doubts, and struggles, knowing that we are fully known and deeply loved. For Prayer-9176844644
கர்த்தர் நம்மை நெருக்கமாக அறிவார்
“கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து, அறிந்திருக்கிறீர்.” சங்கீதம்139:1. நம்முடைய உண்மையான அடையாளம் கர்த்தரால் அங்கீகரிக்கப்படுவதில் கண்டறியப்படுகின்றது. இந்த உணர்தல் ஆறுதல் மற்றும் பிரமிப்பு இரண்டையும் கொண்டு வரவேண்டும். நம்முடைய சிக்கல்கள், நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் நாம் மறைத்துவைத்திருக்கும் தவறுகள் இருந்தபோதிலும், கர்த்தர் நம்மை முழுமையாய் அறிந்திருக்கிறார். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் அல்லது நம்மைக்குறித்து என்ன பேசுவார்கள் என்பதைவிட, நம் படைப்பாளரால் ஆழமாக மதிக்கப்பட்டு, புரிந்துக்கொள்ளப்படுகிறோம். கர்த்தர் நம்மைப் பார்க்கிறார், நம்மை முழுமையாக புரிந்துக்கொள்ளுகிறார் என்பதை அறிவது, பாதிக்கப்படும் காலங்களில் ஆறுதல் கொடுக்கும். நாம் முழுமையாக அறியப்பட்டு, ஆழமாக நேசிக்கப்படுகிறோம் என்பதை அறிந்து, நம் சந்தோஷம், துயரங்கள், சந்தேகங்கள் மற்றும் போராட்டங்களோடு அவரிடம் வரலாம்.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.